ஸ்ட்ராபெரி சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள் ... ஒரு கிலோ ரூ.300 - ரூ.350 வரை விற்பனை
Published : Nov 21, 2024 7:57 PM
ஸ்ட்ராபெரி சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள் ... ஒரு கிலோ ரூ.300 - ரூ.350 வரை விற்பனை
Nov 21, 2024 7:57 PM
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலைக்கு மாற்றாக ஸ்ட்ராபெரி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதமான காலநிலையால் விளைச்சல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அங்கு விளைவிக்கப்படும் ஸ்ட்ராபெரி பழங்கள் கோவை, கேரளா, பெங்களூர், மைசூர், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது.
தற்போது ஒரு கிலோ ஸ்ட்ராபெரி பழங்கள் 300முதல் 350 ரூபாய் விற்பனையாவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.