​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூத்துக்குடியில் சபரிமலைக்கு மாலை அணிந்ததால் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை சரிவு

Published : Nov 16, 2024 3:01 PM

தூத்துக்குடியில் சபரிமலைக்கு மாலை அணிந்ததால் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை சரிவு

Nov 16, 2024 3:01 PM

தூத்துக்குடி திரேஷ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில், மீன்களின் விலை குறைந்து, விற்பனை செய்யப்படுகிறது. சீலா மீன்கள் கிலோ 800 ரூபாய் வரையும் விளைமீன் கிலோ 350 ரூபாய் வரையும் விற்பனையாகிறது.

கார்த்திகை மாதம் இன்று தொடங்கியுள்ளதால், சபரிமலைக்கு ஏராளமானோர் மாலை அணிவதால், மீன்களின் விலையில் சரிவு ஏற்பட்டிருப்பதாக, வியாபாரிகள், மீனவர்கள் கூறினர்.