​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 3 படகுகளுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு

Published : Nov 10, 2024 8:59 AM

எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 3 படகுகளுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு

Nov 10, 2024 8:59 AM

தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு

எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 3 படகுகளுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு

நெடுந்தீவு அருகே மீன்பிடித்தவர்களை இன்று அதிகாலை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்

காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை

யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் எனத் தகவல்