பருவமழை காலத்தில் வரும் வறட்டு இருமல், காய்ச்சல் வந்தால் சுய மருத்துவம் தவிர்த்து, உரிய மருத்துவர்களை அணுக வேண்டும்
Published : Nov 09, 2024 7:16 PM
பருவமழை காலத்தில் வரும் வறட்டு இருமல், காய்ச்சல் வந்தால் சுய மருத்துவம் தவிர்த்து, உரிய மருத்துவர்களை அணுக வேண்டும்
Nov 09, 2024 7:16 PM
பருவமழை தொடங்கியுள்ள நிலையில், காய்ச்சல், வறட்டு இருமல் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள், சுய மருத்துவம் மேற்கொள்ளாமல் உரிய மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு சென்னை ஓட்டேரி அரசு மருத்துவமனையின் நுரையீரல் துறை உதவி பேராசிரியர் ராதிகா அறிவுறுத்தியுள்ளார்.
சுமாராக ஒரு வார காலம் இந்த வறட்டு இருமல் பிரச்சனை நீடிக்கும் என்றும் அதனை அலட்சியம் செய்யாமல் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.