​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கனமழையால் மானூத்து ஓடையில் வெள்ளப்பெருக்கு

Published : Nov 03, 2024 1:02 PM

கனமழையால் மானூத்து ஓடையில் வெள்ளப்பெருக்கு

Nov 03, 2024 1:02 PM

தேனி மாவட்டம் பெரியகுளம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், மானூத்து ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அதிலிருந்த வெளியேறிய தண்ணீர் அதன் அருகே சோத்துப்பாறை அணைக்கு செல்லும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.