​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

Published : Oct 30, 2024 12:48 PM

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

Oct 30, 2024 12:48 PM

சென்னையில் பரவலாக இடி மின்னலுடன் மழை பெய்கிறது


சென்னை பெருநகர் மற்றும் புறநகரில், இன்றும், நாளையும், இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

சென்னையில் நிலப்பரப்பின் மேல் மழை மேகங்கள் உருவாகியுள்ளதால் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது

சென்னையில் தி.நகர், கோடம்பாக்கம், மாம்பலம், வடபழனி, அசோக் நகர், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை

இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இன்று கனமழை பெய்யக்கூடும்

தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இன்று கனமழை பெய்யக்கூடும்

நாளை 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

தீபாவளி நாளில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

திண்டுக்கல், மதுரை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், நாளை கனமழை பெய்யக்கூடும்

சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், நாளை கனமழை பெய்யக்கூடும்

திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், நாளை கனமழை பெய்யக்கூடும்

நவ.1ல் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

01.11.2024: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு

01.11.2024: சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு

01.11.2024: தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு


நவ.2ல் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

02.11.2024: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு

02.11.2024: தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்பு

===================

தமிழ்நாட்டில் பரவலாக கனமழை ஏன்.?

மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது - வானிலை மையம்

தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது - வானிலை மையம்

இருவேறு இடங்களில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் பரவலாக, மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு