​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெல்ஜியம் நாட்டு மிருகக்காட்சி சாலையில் ஒளி கண்காட்சி திறப்பு.. எல்இடி சிலை வடிவங்கள் அசைவதை பார்த்து பார்வையாளர்கள் பூரிப்பு

Published : Oct 26, 2024 7:01 PM

பெல்ஜியம் நாட்டு மிருகக்காட்சி சாலையில் ஒளி கண்காட்சி திறப்பு.. எல்இடி சிலை வடிவங்கள் அசைவதை பார்த்து பார்வையாளர்கள் பூரிப்பு

Oct 26, 2024 7:01 PM

பெல்ஜியம் நாட்டில் உள்ள பிளான்கெண்டேல் மிருகக்காட்சிசாலையில் பார்வையாளர்களை கவரும் வகையில் 'டிராகன்ஸ் ஆஃப் தி நார்த்' என்ற குளிர்கால எல்இடி ஒளிக் கண்காட்சி திறக்கப்பட்டுள்ளது.

டைனோசர், டிராகன், ஓநாய், கழுகு என பல்வேறு வடிவத்தில் சிலைகள் ஒளிவிளக்குகளால் மின்னுவதை பார்த்து பார்வையாளர்கள் பரவசம் அடைந்தனர்.

டிரோன் வாயிலாக வானில் மிதக்கும் சிலை வடிவங்கள் அசைவதை பார்த்து குழந்தைகள் பூரிப்பு அடைந்தனர்