​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை, அடையாரில் மெட்ரோ ரயில் பணிகள் சோதனையால் வரும் 26, 27 நாட்களில் போக்குவரத்து மாற்றம்

Published : Oct 25, 2024 6:14 PM

சென்னை, அடையாரில் மெட்ரோ ரயில் பணிகள் சோதனையால் வரும் 26, 27 நாட்களில் போக்குவரத்து மாற்றம்

Oct 25, 2024 6:14 PM

சென்னை, அடையாரில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற உள்ளதால் சோதனை அடிப்படையில் வருகிற 26, 27 ஆகிய இரு நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.

அடையாறு L.B சாலை, பெசன்ட்நகர் சாலை, சர்தார் பட்டேல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.