​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கனமழை காரணமாக நாளை எந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை..?

Published : Oct 24, 2024 10:13 PM

கனமழை காரணமாக நாளை எந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை..?

Oct 24, 2024 10:13 PM

கன்னியாகுமரி - பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை (25.10.2024) விடுமுறை

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்