​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நத்தம் அருகே ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் அதிகாலையில் தீ விபத்து ..50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்..

Published : Oct 24, 2024 10:27 AM

நத்தம் அருகே ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் அதிகாலையில் தீ விபத்து ..50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்..

Oct 24, 2024 10:27 AM

நத்தம் அருகே வேலம்பட்டி கந்தசாமி நகரில் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு மற்றும் மொத்த விற்பனை கடையில் இன்று அதிகாலை தீவிபத்தில், சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள், ஆடைகள் உள்பட ஏராளமான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

தகவல் அளிக்கப்பட்டு வந்த தீயணைப்புத்துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.