அமெரிக்க பாப் பாடகி ஒய்ட்னி ஹூஸ்டன், தென் ஆப்பிரிக்காவில் நடத்திய இசைக் கச்சேரி ஆல்பம் ஒன்று, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
தனது கணீர் குரல் மற்றும் பாசிட்டிவ் வைப் மூலம் ரசிகர்களை கிரங்க வைத்த ஒய்ட்னி ஹூஸ்டன் மரணமடைந்து 12 ஆண்டுகளை கடந்தும் அவரது படைப்புகள் பேசப்படுகின்றன.