கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயன்படுத்த வேண்டிய ஸ்கேன் இயந்திரங்களை சட்ட விரோதமாக தனியார் ஸ்கேன் சென்டரில் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் அரசு மருத்துவர் ராஜ்குமார் மற்றும் உரிமையாளரான அவரது தந்தை ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து விருத்தாசலம் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Advertisement
- Comments
-
Loading...