​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜனவரி மாதத்துக்கான சிறப்பு தரிசன டிக்கெட் நாளை காலை 10 மணி முதல் முன்பதிவு செய்யலாம் - திருப்பதி கோவில் நிர்வாகம்

Published : Oct 23, 2024 2:24 PM

ஜனவரி மாதத்துக்கான சிறப்பு தரிசன டிக்கெட் நாளை காலை 10 மணி முதல் முன்பதிவு செய்யலாம் - திருப்பதி கோவில் நிர்வாகம்

Oct 23, 2024 2:24 PM

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணி முதல் ஆன்லைனில் வெளியிட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும் பக்தர்கள் திருமலையில் தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவை நாளை மாலை 3 மணிக்கு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.