​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருமணிமுத்தாற்றில் மிதந்து வந்த ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை ..

Published : Oct 23, 2024 12:01 PM

திருமணிமுத்தாற்றில் மிதந்து வந்த ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை ..

Oct 23, 2024 12:01 PM

சேலம் அருகே உத்தமசோழபுரத்தில் திருமணிமுத்தாற்றில் மிதந்து வந்த அடையாளம் தெரியாத ஆணின் சடலத்தை ஆற்றுநீரின் வேகம் அதிகமாக இருந்ததால் மீட்க முடியவில்லை என கொண்டாலம்பட்டி போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்த சடலம் எங்கு கரை ஒதுங்குகிறது என்பதை அறிய நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.