​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உகாண்டாவில் சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி வெடித்துச் சிதறி 11 பேர் பலி

Published : Oct 23, 2024 7:48 AM

உகாண்டாவில் சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி வெடித்துச் சிதறி 11 பேர் பலி

Oct 23, 2024 7:48 AM

கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் எரிபொருள் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 11 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் கம்பாலா வழியாக சென்ற டேங்கர் லாரியின் ஓட்டுநர், எதிரே வந்த கார் மீது மோதாமலிருக்க லாரியை திருப்பியபோது, கட்டுப்பாடை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது.

லாரியிலிருந்து கொட்டிய எரிபொருளை மக்கள் வாளிகளில் அள்ளிச் சென்றபோது, சாலையோரம் இருந்த சமையல் அடுப்பிலிருந்து கிளம்பிய தீப்பொறி பட்டு டேங்கர் லாரி வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.