​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கனமழை காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Published : Oct 23, 2024 6:37 AM



கனமழை காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Oct 23, 2024 6:37 AM

2 மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்