​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விஜய்யின் அரசியல் செயல்பாடுகளைப் பார்த்து தான் கருத்து கூறமுடியும் - நடிகை கவுதமி பேட்டி

Published : Oct 22, 2024 9:57 AM

விஜய்யின் அரசியல் செயல்பாடுகளைப் பார்த்து தான் கருத்து கூறமுடியும் - நடிகை கவுதமி பேட்டி

Oct 22, 2024 9:57 AM

விஜய் அரசியலுக்கு வந்தபிறகுதான் அவர் செயல்பாடு எப்படி என்பதை பார்க்க முடியும் என்று நடிகையும் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான கவுதமி தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் பூந்தமல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கவுதமியுடன் செல்பி எடுக்க பெண்கள் ஆர்வம் காட்டினர்.