​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒயிலாட்டம் ஆடி அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி..

Published : Oct 21, 2024 7:11 PM

ஒயிலாட்டம் ஆடி அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி..

Oct 21, 2024 7:11 PM

கோவை தொண்டாமுத்தூரை அடுத்த கொட்டைகாடு முத்துவாளியம்மன் மற்றும் முட்டத்து நாகேசுவரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோயில் வளாகத்தில் ஒயிலாட்ட கலைஞர்களுடன் இணைந்து ஒயிலாட்டமாடினார்.