​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2 அடி நீள வீச்சரிவாளுடன் வீடியோ வெளியிட்டவருக்கு சிறை

Published : Oct 21, 2024 10:57 AM

2 அடி நீள வீச்சரிவாளுடன் வீடியோ வெளியிட்டவருக்கு சிறை

Oct 21, 2024 10:57 AM

பொதுமக்களை மிரட்டும் வகையில் கையில் சுமார் 2 அடி நீள வீச்சரிவாளுடன் வீடியோ வெளியிட்டதாக திருச்சி உறையூரைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான சரண்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

வீடியோ வெளியானதை அடுத்து சரண்ராஜை போலீசார் தேடி வந்தநிலையில், பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக உறையூர் கடைவீதியில் வீச்சரிவாளுடன் சென்று பணம் கேட்டு மிரட்டியபோது கைது செய்து அவரிடம் இருந்த வீச்சரிவாளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.