​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆசிய போட்டிகளில் இந்தியா தங்கம் வெல்லாதது வருத்தம் அளிக்கிறது - அன்புமணி ராமதாஸ்

Published : Oct 20, 2024 4:26 PM

ஆசிய போட்டிகளில் இந்தியா தங்கம் வெல்லாதது வருத்தம் அளிக்கிறது - அன்புமணி ராமதாஸ்

Oct 20, 2024 4:26 PM

சில லட்சம் மக்கள் தொகை கொண்ட நாடுகள் கூட ஆசிய போட்டிகளில் தங்கம் வெல்லும் நிலையில், 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா தங்கம் வெல்லாதது வருத்தமளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை கேளம்பாக்கம் அடுத்த மேலக்கோட்டையூரில் தேசிய அளவிலான இறகு பந்து போட்டியை துவக்கி வைத்த பின் பேட்டி அளித்த அவர், கிராமப்புறங்களிலும் மாவட்ட அளவிலான விளையாட்டு மைதானங்களை அரசு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.