​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசை நிகழ்ச்சியில்... இளைஞர்கள்-இளம்பெண்கள் ஆடிப்பாடி உற்சாகம்.!

Published : Oct 20, 2024 10:33 AM

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசை நிகழ்ச்சியில்... இளைஞர்கள்-இளம்பெண்கள் ஆடிப்பாடி உற்சாகம்.!

Oct 20, 2024 10:33 AM

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி. மைதானத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 30 ஆயிரத்துக்கும் மேலாக ரசிகர்கள் கலந்து கொண்டதாகக் கூறப்படும் இந்தநிகழ்ச்சியில் ஏராளமான ரசிகைகள் பங்கேற்றனர்.