​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வடக்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதலுக்கு பெண்கள், குழந்தைகள் உள்பட 73 பேர் பலி.!

Published : Oct 20, 2024 7:52 AM

வடக்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதலுக்கு பெண்கள், குழந்தைகள் உள்பட 73 பேர் பலி.!

Oct 20, 2024 7:52 AM

வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் உள்பட 73 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

மக்கள் நெருக்கடியான இடத்தில் வெடிகுண்டு விழுந்து வெடித்ததால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலில் ஹமாஸ் அமைப்பினர் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மிகைப்படுத்திக் காட்டுவதாக இஸ்ரேல் மறுத்துள்ளது.