​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து சற்று குறைந்தது

Published : Oct 18, 2024 10:13 AM

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து சற்று குறைந்தது

Oct 18, 2024 10:13 AM

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்தால் மேட்டூர் அணையின் நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 19,090 கன அடியாகக் குறைந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது.