​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொலை, கஞ்சா உள்பட பல வழக்குகள் தொடர்புடைய கைதி தப்பியோட்டம்

Published : Oct 17, 2024 8:16 AM

கொலை, கஞ்சா உள்பட பல வழக்குகள் தொடர்புடைய கைதி தப்பியோட்டம்

Oct 17, 2024 8:16 AM

தென்காசியில் கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கைதி விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட போது காவல்நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றான்.

அப்துல் சுஜித் மீது கஞ்சா உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

காவல்நிலையத்தில் இருந்து கைதி தப்பியோடிய நிலையில் தனிப்படையினர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தப்பி ஓடிய கைதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.