​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெள்ளத்தடுப்பு பணிகளை தமிழக அரசு முறையாக செய்யவில்லை:எச்.ராஜா

Published : Oct 16, 2024 8:38 AM

வெள்ளத்தடுப்பு பணிகளை தமிழக அரசு முறையாக செய்யவில்லை:எச்.ராஜா

Oct 16, 2024 8:38 AM

வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக மத்திய அரசு 4 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தும் கூட சரிவர பணி செய்யாத காரணத்தால் சென்னையில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா கூறினார்.

கோவை மாவட்டம் வாகராயம் பாளையத்தில் நடைபெற்ற பா.ஜ.க உறுப்பினர் சேர்க்கை பயிற்சி முகாமில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்தார்.