திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள திமுக கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார்.
தொலைபேசி வாயிலாக பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தேவையான உதவிகள் குறித்து கேட்டறிந்தார்.
இரவு முழுக்க விழிப்புடன் இருந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கட்சி நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.