​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழை

Published : Oct 14, 2024 6:38 AM

விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழை

Oct 14, 2024 6:38 AM

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான் முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, கோலியனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் செஞ்சியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலும் மழை பெய்து வருகிறது.