​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"திமுகவின் பெயர், கொடி ,சின்னம் மாறவில்லை, எதிரிகளின் வடிவம் மாறியிருக்கலாம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published : Oct 06, 2024 6:24 AM

"திமுகவின் பெயர், கொடி ,சின்னம் மாறவில்லை, எதிரிகளின் வடிவம் மாறியிருக்கலாம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Oct 06, 2024 6:24 AM

75 வருடங்களாக திமுகவின் பெயர் மாறவில்லை கொடி மாறவில்லை சின்னம் மாறவில்லை எதிரிகளின் வடிவம் மாறி இருக்கலாம் நாம் மாறவில்லை நம் போராட்ட களம் மாறவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருச்சி சிவாவின் 5 நூல்களை வெளியிட்டு பேசிய அவர், திமுக எனும் மூன்றெழுத்தின் பயணத்திற்கு என்றும் ஓய்வில்லை என்று கூறினார்

விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரகாஷ் ராஜ், வைரமுத்து ஆகியோர் பங்கேற்றனர்