​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

Published : Sep 29, 2024 12:53 PM

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

Sep 29, 2024 12:53 PM

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

நாளை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!

நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னையில் இன்றும், நாளையும், மழைக்கு வாய்ப்பு.!

சென்னை பெருநகர் மற்றும் புறநகரில், ஓரிரு இடங்களில், இன்றும், நாளையும், இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும்

சென்னை பெருநகரில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் - வானிலை மையம்