​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2 பிக்கப் வேன்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 2 பேர் உயிரிழப்பு

Published : Sep 29, 2024 11:44 AM

2 பிக்கப் வேன்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 2 பேர் உயிரிழப்பு

Sep 29, 2024 11:44 AM

ராசிபுரத்தில் போடிநாயக்கன்பட்டி அருகே  2 பிக்கப் வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்ததையடுத்து 6 பேர் படுகாயமடைந்தனர்.

சேலம் சுக்கம்பட்டியை சேர்ந்த வியாபாரிகள் சிலர் பேளுக்குறிச்சியில் சந்தையை முடித்துவிட்டு பிக்கப் வேனில் ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை கவனக்குறைவாக ஓட்டியதாகத் கூறப்படுகிறது.

அப்போது எதிரே வந்த மற்றொரு பிக்கப் வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.