​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் ரூ.1168 கோடி மதிப்பீட்டில் 1002 புதிய கழிப்பறைகள் கட்டத் திட்டம்

Published : Sep 27, 2024 5:56 PM

சென்னையில் ரூ.1168 கோடி மதிப்பீட்டில் 1002 புதிய கழிப்பறைகள் கட்டத் திட்டம்

Sep 27, 2024 5:56 PM

ஆயிரத்து 168 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரத்து 2  புதிய கழிப்பறைகள்  அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் 12  மண்டலங்களில் பழைய கழிப்பிடங்களை இடித்து புதுப்பித்தல் பணிகளை ஒரு வருடத்தில் முடிக்கவும்,  பொது மற்றும் தனியார் பங்களிப்பு  மூலம் 8 வருடங்களுக்கு பராமரிக்கும் வகையிலும் இத்திட்டத்தை செயல்படுத்தவும் மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.