விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அதிவேகமாக வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தனியார் மினி பேருந்து சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் சிறுவன் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
மம்சாபுரத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்த 35க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்த மினி பேருந்து காந்திநகர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே விபத்துக்குள்ளானது.
பத்திற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்த நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.