​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீனாவில் நடைபெறும் அறுவடைத் திருவிழா

Published : Sep 23, 2024 6:58 PM

சீனாவில் நடைபெறும் அறுவடைத் திருவிழா

Sep 23, 2024 6:58 PM

சீனாவில் நடைபெறும் அறுவடைத் திருவிழாவை அந்நாட்டு விவசாயிகள் சிறப்பாக கொண்டாடினர். 

சீன விவசாய நிலப்பரப்பின் இதயம் என்று கருதப்படும் ஹெனான் மாகாணத்தில் நடத்தப்பட்ட அறுவடைத் திருவிழாவில் பல்வேறு வகையிலான விளைப் பொருட்களை விவசாயிகள் காட்சிப்படுத்தினர். பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

திருவிழாவில் அறுவடை கதை சொல்லும் அமர்வுகள், கிராமப்புற பாட்டு போட்டிகள், விளை பொருட்களின் நுகர்வைத் தூண்டும் விளம்ப நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.