​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆஸ்கார் விருதிற்கு இந்தியா சார்பில் அனுப்ப லாபதா லேடிஸ் திரைப்படம் பரிந்துரை

Published : Sep 23, 2024 4:31 PM

ஆஸ்கார் விருதிற்கு இந்தியா சார்பில் அனுப்ப லாபதா லேடிஸ் திரைப்படம் பரிந்துரை

Sep 23, 2024 4:31 PM

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 97 ஆவது ஆஸ்கார் விருது போட்டிக்கு சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான பிரிவில் இந்தியில் வெளியான லாபதா லேடிஸ் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் மாற்றம் தேவைப்படக்கூடிய மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் உலகளவில் ஈடுபாடு, பொழுதுபோக்கு மற்றும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்ற காரணத்தினாலும் இந்த திரைப்படம் தேர்வு செய்யப்பட்டதாக ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா குழுவினர் தெரிவித்தனர்.