​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்திற்கு உரிய நிதியை மத்திய அரசு தரவில்லை - கனிமொழி

Published : Sep 23, 2024 6:47 AM

தமிழகத்திற்கு உரிய நிதியை மத்திய அரசு தரவில்லை - கனிமொழி

Sep 23, 2024 6:47 AM

மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகத்திற்கான நிதியை தருவதில்லை என்று திமுக எம்.பி கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுடன் போராடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.