​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தி கோட் வெற்றி: பிரேம்ஜி சாமி தரிசனம்

Published : Sep 21, 2024 7:18 AM

தி கோட் வெற்றி: பிரேம்ஜி சாமி தரிசனம்

Sep 21, 2024 7:18 AM

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகர் பிரேம்ஜி தனது மனைவி இந்துவுடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.

தி கோட் படம் வெற்றி பெற்றதால் சாமி தரிசனம் செய்ததாக கூறப்படும் நிலையில் அவருடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்தனர்.