​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது... அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள்: நடிகர் ரஜினிகாந்த்

Published : Sep 20, 2024 11:32 AM

வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது... அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள்: நடிகர் ரஜினிகாந்த்

Sep 20, 2024 11:32 AM

அரசியல் கேள்விகளை தம்மிடம் கேட்க வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். விஜயவாடாவில் நடந்த கூலி படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய அவரிடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் தமிழக அரசியல் தொடர்பான கேள்வி எழுப்பினர்.

வேட்டையன் படத்தில் மனசிலாயோ பாடல் மலேசியா வாசுதேவன் குரலில் வந்திருப்பது நன்றாக உள்ளதாக கூறிய ரஜினி, கூலி படப்பிடிப்பு தொடர்பாகவும் பதிலளித்தார்.