​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சன்னிலியோனுடன் பேச இந்தி தெரியாததால் கவலையாக உள்ளது இயக்குநர் பேரரசு

Published : Sep 20, 2024 9:28 AM

சன்னிலியோனுடன் பேச இந்தி தெரியாததால் கவலையாக உள்ளது இயக்குநர் பேரரசு

Sep 20, 2024 9:28 AM

சன்னிலியோன் தனக்கு அருகில் இருந்தும் அவரிடம் பேச முடியாததற்கு காரணம் இந்தி தெரியாததே என திரைப்பட இயக்குநர் பேரரசு தெரிவித்தார்.

சென்னை வடபழனியில் நடைபெற்ற 'பேட்ட ராப்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேரரசு, இந்தி தெரியாது போடா என்று சொல்லும் போது நன்றாக இருந்தது, இப்போது இந்தி தெரியவில்லையே என கவலையாக உள்ளதாக கூறினார்.