​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது

Published : Sep 20, 2024 6:42 AM

மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது

Sep 20, 2024 6:42 AM

மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை வாங்குவது போல நடித்து எட்டரை கிராம் கம்மலை திருடிய பெண்ணை சி.சி.டி.வி பதிவு அடிப்படையில் போலீஸார் கைது செய்தனர்.

நகை வாங்க வந்த ஆரோக்கியநாதபுரத்தைச் சேர்ந்த இவாஞ்சலின்என்பவர் டிசைன் பிடிக்கவில்லை எனக் கூறி வெளியே சென்ற பிறகு இருப்பை பரிசோதித்ததில் நகை திருடுபோனது தெரிய வந்தது.