தென்அமெரிக்காவின் சிலி நாட்டை சேர்ந்த தனியார் எலக்ட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனம் அண்டார்டிகாவில் ஆய்வாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்காக எலக்ட்ரிக் பேருந்து சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பருவகால சூழலை கருத்தில்கொண்டு, அடுத்த மாதம் பேருந்து சேவையை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.