போதை பொருள் கடத்தலுக்கு தமிழக காவல்துறையில் உள்ள 10 % போலீசாரை தவிர மற்ற அனைவரும் உடந்தையாக இருப்பதாகவும், தங்களுக்கு வரவேண்டிய லஞ்ச மூட்டை வந்தால் போதும் என கருதும் போலீசார்களை தண்ணியில்லா நாட்டுக்கு மாற்றவேண்டும் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Advertisement