​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்

Published : Sep 19, 2024 9:11 AM

இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்

Sep 19, 2024 9:11 AM

சீனாவில் இலையுதிர்காலத் திருவிழா களைகட்டிய போது, அந்நாட்டு விண்வெளி வீரர்கள் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடும்பத்தினருடன் திருவிழாவை கொண்டாட இயலாத சூழலில் அவர்களுக்காக அனுப்பி வைக்கப்பட்ட விருப்பமான கேக், சிப்ஸ் உள்ளிட்ட சில உணவுகளை காட்டி அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

டியாங்காங் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள மூன்று விண்வெளி வீரர்கள், விண்வெளியில் மனித உயிரியல் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர்.