பௌர்ணமி திணத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் கடல் சுமார் 500 மீட்டர் நீளம் வரை 50 அடி தூரத்திற்கு உள்வாங்கி காணப்பட்டது.
அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் குறிப்பிட்ட நேரங்களில் சுமார் இரண்டு நாட்கள் குறிப்பிட்ட நேரம் வரை கடல் உள்வாங்கி காணப்படுவது வழக்கம்.
நேற்றும் கடல் உள்வாங்கியதால் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தன. கடல் அலைகளின்றி காட்சியளித்தது