​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் கட்டடக் கழிவுகளை கொட்டினால் ரூ. 5 ஆயிரம் அபராதம் - கண்காணிக்க மூன்று குழுக்கள்..!

Published : Sep 15, 2024 8:05 AM

நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் கட்டடக் கழிவுகளை கொட்டினால் ரூ. 5 ஆயிரம் அபராதம் - கண்காணிக்க மூன்று குழுக்கள்..!

Sep 15, 2024 8:05 AM

சென்னை மாநகராட்சிக்கு உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் கட்டடக் கழிவுகள் கொட்டப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்காக, மூன்று வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் கட்டடக் கழிவுகளை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீண்ட நாள்களாக நகரில் தேங்கிக் கிடக்கும் கட்டடக் கழிவுகளைக் கண்டறிந்து அகற்ற மண்டல அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.