​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்காவில் தமிழர்களிடம் தமிழின் பெருமையை பேசும் முதலமைச்சர் தமிழகத்தில் பேசாதது ஏன்: சீமான் கேள்வி

Published : Sep 14, 2024 8:47 AM

அமெரிக்காவில் தமிழர்களிடம் தமிழின் பெருமையை பேசும் முதலமைச்சர் தமிழகத்தில் பேசாதது ஏன்: சீமான் கேள்வி

Sep 14, 2024 8:47 AM

அமெரிக்காவில் உள்ள தமிழர்களிடம் தமிழின் பெருமையை பற்றி பேசும் முதலமைச்சர் என்றாவது தமிழகத்தில் அவ்வாறு பேசியது உண்டா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் தற்போது தெருக்கள், சாலைகள், காலனிகளை எல்லாம் திட்டமிட்டு ஆங்கிலத்தில் அழைக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.