​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வடகொரியாவில் புதிய யுரேனியம் செறிவூட்டல் மையத்திற்க்கு தென்கொரியா கடும் கண்டனம்

Published : Sep 13, 2024 10:56 AM

வடகொரியாவில் புதிய யுரேனியம் செறிவூட்டல் மையத்திற்க்கு தென்கொரியா கடும் கண்டனம்

Sep 13, 2024 10:56 AM

வடகொரியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள யுரேனியம் செறிவூட்டல் மையத்தை அதிபர் கிம் ஜோங் உன் திறந்துவைத்து நேரில் பார்வையிட்டார்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அச்சுறுத்தலைச் சமாளிக்க அதிக அளவில் அணுகுண்டுகள் தயாரிக்கும் வகையில் அதற்கான ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, புதிய அணு ஆயுதங்களை வடகொரியா தயாரித்துக் குவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தென்கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.