​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோபி அருகே மதுபோதையில் பழக்கடையில் புகுந்து வாழைத் தார்களை சேதப்படுத்தி கடை ஊழியர்கள் மீது தாக்குதல்

Published : Sep 13, 2024 8:39 AM

கோபி அருகே மதுபோதையில் பழக்கடையில் புகுந்து வாழைத் தார்களை சேதப்படுத்தி கடை ஊழியர்கள் மீது தாக்குதல்

Sep 13, 2024 8:39 AM

கோபியில் தொழில் போட்டி காரணமாக மதுபோதையில் பழக்கடையில் நுழைந்து வாழைத் தார்களை சேதப்படுத்தி கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

திமுக பிரமுகரான அல்லா பிச்சைக்கும் அருகில் கடை வைத்திருக்கும் அப்பாஸ் என்பவருக்கும் வியாபாரத்தில் போட்டி இருந்ததாக கூறப்படுகிறது.மதுபோதையில் அல்லாபிச்சை அப்பாசின் கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன