கள்ளக்குறிச்சியில் நடைபெறும் வி.சி.கவின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு, அவர்கள் யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம்.
ஆனால் கூட்டணி என்பது திமுகவோடு மட்டும் தான் இருப்பார்கள் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.