திருப்பூர் மாவட்டம் சிவன்மலையில் உறவினரின் திருமண விழாவில் பங்கேற்ற சோபனா தேவி என்பவர் ஹேண்ட் பேக்கை காரில் வைத்துச் செல்வதை மற்றொரு காரில் அமர்ந்து நோட்டமிட்ட இருவர் , அந்த ஹேண்ட் பேக்கில் இருந்து 10 பவுன் நகையை மட்டும் திருடிச்சென்றனர்.
திருமண மண்டபத்திலுள்ள சி.சி.டி.வி பதிவை வைத்து விசாரித்த போலீசார் சொகுசு காரில் வந்து கைவரிசை காட்டிய மணிகண்டன்,
ரவிகுமார் ஆகிய இருவரை கைது செய்தனர்.