காஸாவின் கான்யூனிஸ் நகரில் போரால் பாதிக்கப்பட்ட பிற பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் வசித்துவந்த முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், 40 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும்மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் இத்தாக்குதலை ஹமாஸ் அமைப்பு கண்டித்துள்ள நிலையில், முகாம்களை தங்களது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய ஹமாஸ் போராளிகள்தான் மீதுதான் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.